சனி, 24 மார்ச், 2018

2. நபிமார்கள் வரலாறு.



( பேரீத்தம் மரம் படைப்பு)

ஆதமைப் படைத்துப் போக மீதம் உள்ள மண்ணில் ஒரு விதமான மரத்தை இறைவன் படைத்தான் .அதுதான் பேரீத்தம் மரம்.


பேரீத்த மரத்தை "மனித இனத்தின் மாமி" என்றும் அதனை சங்கை செய்வதற்காக அதன் பழத்தைத் தின்று அதன் கொட்டையை கீழே துப்பாது இடக் கையிவெடுத்து ஓரமாகப் போட வேண்டும் என்றும் கூறப்படுகிறது .

பேரீத்தம் பாளையிலிருந்து வடியும் நீர், மனிதனின் இந்திரிய வாடையைப் போன்ற வாடையைப் பெற்றிருப்பதும் , அதன் கொட்டையின் வடிவம் பெண் இன உறுப்பை ஒத்திருப்பதும் நீங்கள் கவனிக்கத்தக்கதாகும்.

ரஹ்மத் ராஜகுமாரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக